Tag: Death Toll 1050
நேபாள விபத்து: உயிர் பிழைத்திருப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு – அதிகாரிகள் தகவல்; பலி எண்ணிக்கை 1,050-ஐக் கடந்தது!
இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு காரணமாக நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் உயிர் பிழைத்திருப்பவர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக அதிகாரிகள்...
