Tag: December Session
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? – டிசம்பர் முதல் வாரத்தில் நடத்த திட்டம்!
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.நாடாளுமன்றத்தின் மழைக்கால...
