Tag: Dedicated Teacher

காடு, மலைன்னு பார்க்காம தினமும் 5 கி.மீ நடைப்பயணம்! 13 வருஷமா இந்த ஆசிரியை பண்ற விஷயத்தை கேட்டா மெய்சிலிர்க்கும்!

"கல்வி ஒன்றே குழந்தைகளின் எதிர்காலத்தை வெளிச்சமாக்கும்" என்ற உயரிய லட்சியத்தோடு, வெறும் இரண்டு மாணவிகளின் கல்விக்காகத் தினமும் அடர்ந்த காட்டு வழியில் 5 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொண்டு பாடம் நடத்தி வரும்...