Tag: DeerHunting
“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் வேட்டையாடச் சென்ற 3 பேரை வனத்துறை அதிகாரிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மான் வேட்டையின் போது துப்பாக்கிச்சூடு
கர்நாடக...
