Tag: Delhi Laboratory

ராணுவப் பொருட்களில் உள்ள ‘சீன பாகங்களை’ கண்டறிந்து நீக்க புதிய திட்டம்: டெல்லியில் ‘ஆஷ்வஸ்த்’ சிறப்பு ஆய்வகத்தை அமைத்தது இந்திய ராணுவம்!

இந்திய ராணுவ பயன்பாட்டில் உள்ள ட்ரோன்கள் மற்றும் மின்னணு பாதுகாப்புத் தளவாடங்களில் இடம்பெற்றுள்ள சீனப் பாகங்களைக் கண்டறிந்து அகற்றுவதற்காக, 'ஆஷ்வஸ்த்' (AASHVAST) என்ற அதிநவீன சிறப்பு ஆய்வகத்தை இந்திய ராணுவம் தலைநகர் டெல்லியில்...