Tag: Delhi to Tamil Nadu
டெல்லி முதல் தமிழ்நாடு வரை அச்சுறுத்தும் காற்று மாசு : ஓர் அலசல்!
இந்தியாவில் காற்று மாசு நாளுக்கு நாள் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கும்போது காற்றின் தரம் மோசமடைகிறது.அதேநேரத்தில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா,...
