Tag: demand to increase
டி.ஆர்.பி தேர்வு முடிவுகள்: அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை
அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என டிஆர்பி தேர்வெழுதிய தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,767 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக...