Tag: Detention

உச்ச நீதிமன்ற உத்தரவை மாநில அரசு அலட்சியப்படுத்த முடியாது: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை முடித்து வைத்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசு எக்காரணம் கொண்டும் அலட்சியப்படுத்தக் கூடாது...