Tag: Devendra Nath Mahto

அரசைப் பணிய வைத்த மாணவர்களின் புரட்சி: 16 நாள் உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார் தேவேந்திர நாத் மஹ்தோ!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணி நியமனங்களில் நிலவிய மாபெரும் முறைகேடுகளை எதிர்த்து, கடந்த 16 நாட்களாகச் சதிவலைகளைத் தகர்க்கும் நோக்கில் போராடி வந்த மாணவர் தலைவர் தேவேந்திர நாத்...