Tag: Dheeran

அரக்கோணம் அருகே ‘தீரன்’ பட பாணியில் துணிகரக் கொள்ளை: 45 சவரன் நகைகள், 1 கிலோ வெள்ளி சுருட்டல்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அன்வார்திக்கான்பேட்டை பகுதியில் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட பாணியில், அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்...