Tag: Digital Display
மெட்ரோ ரயில் போன்று அனைத்து ரயில்களிலும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகள் அமைக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு தயாநிதி மாறன் கடிதம்
மெட்ரோ ரயில்களில் இருப்பதைப் போன்று நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் அடுத்த ரயில் நிலையம் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதி...
