Tag: Director Mathimaran

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர் சூரி நடிக்கும் ‘மண்டாடி’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 'விடுதலை', 'கருடன்' மற்றும் 'கொட்டுக்காளி' ஆகிய...