Tag: Discrepancies
162 கட்டணமில்லா மகளிர் பேருந்துகள் முடக்கம்? போக்குவரத்து கழகத்தின் கணக்கில் குளறுபடி எனப் புகார்!
சென்னை மாநகரில் கடந்த சில வாரங்களாக மகளிருக்கான கட்டணமில்லா 'விடியல்' பேருந்துகள் பல வழித்தடங்களில் சரிவர இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடந்த மாதத்திலிருந்து தற்போது வரை சுமார் 162 மகளிர்...
