Tag: Discussion
சென்னையில் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் இன்று (பிப்.23) காலை 10.00 மணிக்கு...
போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைத் தொடக்கம்!
சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் முத்தரப்புப் பேச்சுவார்த்தைத் தொடங்கியது.அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- உச்சநீதிமன்றம் கேள்வி!தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் தொழிற்சங்கத்தினர் அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, குடும்ப ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை...
பிரதமர் நரேந்திர மோடி வருகை- தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!
பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜன.19) தமிழகம் வரவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் பொதுத்துறைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.தங்கம் வாங்க சரியான நேரம்….தொடர்ந்து குறையும் தங்கம் விலை…பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து...
மக்களவையில் உறுப்பினர்கள் கடும் அமளி….மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அவைக்குள் உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய...
தலைமைச் செயலாளருடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை!
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளருடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.அருமை நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…. நடிகர் கமல்ஹாசன்!'மிக்ஜாம்' புயல் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வுச் செய்வதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை...
டிச.3-க்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!
டிசம்பர் 03- ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.விதார்த்துடன் நடிக்கும் யோகி பாபு…. குய்கோ ட்ரைலர் வெளியீடு!சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை...