Tag: DisneyPlus

தள்ளிப்போனது லவ்வர் திரைப்பட ஓடிடி ரிலீஸ்

மணிகண்டன் நடித்த லவ்வர் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.காலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான்,...