Tag: District Police

தூத்துக்குடியில் கொலை வழக்குகள் 9.2% குறைவு! கனிமொழி விமர்சனத்துக்குக் காவல்துறை விளக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருவதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்திருந்த நிலையில், மாவட்டத்தில் கொலை வழக்குகள் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் தெரிவித்துள்ளார்.4...