Tag: Diwali Trade

டெல்லியில் தொடரும் போராட்டங்கள்: தீபாவளிக்குள் ரூ.10,000 கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயம் என வியாபாரிகள் கவலை!

இந்தியத் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். போராட்டங்கள் தொடர்ந்தால் தீபாவளிக்குள் வர்த்தக இழப்பு ரூ.10,000 கோடியைத் தாண்டக்கூடும்...