Tag: DMK Allegations

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்; திமுக முன்னாள் அமைச்சர் மீது பொய் வழக்குகள் ஏன்? – ஆர்.எஸ்.பாரதி கேள்வி!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மீது வழக்குகள் தொடரப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில்...