Tag: DMK is the one working for the progress of the people of Tamil Nadu – Vaithilingam
திமுக தான் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது – வைத்திலிங்கம்
முதலமைச்சர் செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகின்றனா் என வைத்திலிங்கம் பேட்டி அளித்துள்ளாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்து திமுகவில்...
