Tag: DMK Office

ஈரோட்டில் அடுத்தடுத்து பல இடங்களில் திமுக அலுவலகம்,  கலைஞர் சிலைகள் உடைப்பு – திமுகவினர் சாலை மறியல்!

 ஈரோடு மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலைகள் மற்றும் திமுக அலுவலகங்களின் கண்ணாடிகளை நள்ளிரவில் மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....