Tag: DMK Resolution
SIR ரத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் – திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான SIR நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்...
