Tag: Domestic Violence
உலகம் முழுவதும் 2025-ல் 47 ஆயிரம் பெண்கள், சிறுமிகள் படுகொலை! ஒரு மணி நேரத்திற்கு 5 பேர் கொல்லப்படுவதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை
உலகம் முழுவதும் கடந்த 2025-ஆம் ஆண்டில் சுமார் 47 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாழ்க்கைத் துணையால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை...
