Tag: Droupadi Murmu
சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது கடைசி விவசாயி!
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (அக்.17) மாலை 04.00 மணிக்கு 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.“மாவட்டச் செயலாளர்கள் தலையீடு இருந்தால் என்னிடம் கூறுங்கள்”- பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி...
காந்தி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டத் தலைவர்கள் மரியாதைச் செலுத்தினர்.குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடிமகாத்மா காந்தியின் பிறந்தநாள்...
50 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு!
முன்னாள் குடியரசுத் தலைவரும், ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 05- ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.ஷாருக்கான்,...
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 14) கடிதம் எழுதியுள்ளார்.3 நாட்களுக்கு மழை தொடரும்-...
‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!
ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹால் 'பாரதியார் மண்டபம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆடிக் கிருத்திகை: திருத்தணிக்கு கூடுதலாக 300 அரசுப் பேருந்துகள் இயக்கத் திட்டம்!சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இன்று...
சென்னையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக நேற்று (ஆகஸ்ட் 05) இரவு 07.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தார்....
