Tag: Ducati
புதிய ‘டுகாட்டி மான்ஸ்டர் V2’ சூப்பர்பைக் இந்தியாவில் அறிமுகம்: ஆரம்ப விலை ரூ.13.99 லட்சம்!
3 கவர்ச்சிகரமான நிறங்களில் சந்தைக்கு வந்துள்ள பிரீமியம் பைக்; வாகனப் பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு.பிரபல இத்தாலிய சொகுசு சூப்பர்பைக் தயாரிப்பு நிறுவனமான 'டுகாட்டி' (Ducati), தனது புதிய 'மான்ஸ்டர் V2' (Monster...
