Tag: Edappadi Palaniwamy

நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள்…நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்

நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவன செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது...