Tag: El Niஙo intensifies; agricultural crisis in Northern Tamil Nadu!
வலுவடையும் எல் நினோ; வட தமிழகத்தில் விவசாய நெருக்கடி!
வலுவடைந்து வரும் எல் நினோ காலநிலை மாற்றமும், பருவமழையின் சீரற்ற செயல்பாடும் வட தமிழக விவசாயிகளின் கவலையை அதிகரித்துள்ளன.தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காத நிலையில், வடகிழக்குப் பருவமழையும் சில பகுதிகளில் ஏமாற்றமளிப்பதால்...
