Tag: ElderlyArrest
தாம்பரம்: கஸ்டம்ஸ் வேலைக்கு ஆள் எடுப்பதாக பஸ்ஸில் நாடகமாடி ரூ.65 ஆயிரம் வசூலிக்க முயன்ற 73 வயது முதியவர் கைது!
சென்னை மாநகரப் பேருந்தில் செல்போனில் உரக்கப் பேசி நாடகமாடி, விமான நிலைய சுங்கத்துறை (Customs) அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பட்டதாரி இளைஞர்களிடம் பணம் பறிக்க முயன்ற 73 வயது முதியவரைப்...
