Tag: Election Officers
மக்களவைத் தேர்தல்- நாளை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை!
2024 மக்களவைத் தேர்தலுக்கு மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் என அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். கூட்டணி அமைப்பது, தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக...
