Tag: Electric Fence Death

திண்டிவனம் அருகே விளைநிலத்தில் மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி! உடலை ஏரியில் வீசியதாக விவசாயி கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 37 வயது நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவரின் உடலை யாருக்கும் தெரியாமல் அருகிலுள்ள ஏரியில் வீசியதாகக் கூறப்படும்...