Tag: Emergency Response
சென்னை மாவட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்கி டாக்கி கருவிகள் வழங்கல் – அமைச்சர் ஆனந்த் நடவடிக்கை!
சென்னையில் மழைக்கால அவசர உதவிப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் ஆனந்த் வாக்கி டாக்கி கருவிகளை வழங்கியுள்ளார்.கனமழையின்போது செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டு தொடர்புகொள்ள...
