Tag: Engine failure
இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. உயிர் தப்பிய பயணிகள்!
இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானியின் துரித நடவடிக்கையினால் பயணிகள் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து திருப்பதிக்கு, பயணிகள் அனைவரையும், மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் இருந்து...