Tag: English Books
பெரியார் அறிவுலகத்தில் ஆங்கில நூல்களிலும் குளறுபடியா? – தமிழ் நூல்களைத் தொடர்ந்து ஆங்கில நூல்களிலும் போலி இருப்பதாகப் புகார்!
கோவை பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் தொடர்பான சர்ச்சை தற்போது ஆங்கில நூல்களுக்கும் விரிவடைந்துள்ளது. ஏற்கெனவே அகல்விளக்கு பதிப்பகத்தின் தமிழ் நூல்கள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், ஆங்கில நூல்களிலும் போலியான நூல்கள்...
