Tag: Environment Department

அமைச்சர் வி.கே. ராஜீவின் மாமனார் கைவரிசை: சுற்றுச்சூழல் துறையில் ரூ.95 கோடி கோட்டை கட்டும் வசூல் வேட்டை!

தமிழகத்தில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த அரசியல் மாற்றத்திற்குச் சோகம் சேர்க்கும் விதமாக, அரசின் முக்கிய துறைகளில் முறைகேடுகள் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ் மற்றும் அவரது...