Tag: Erode-Nellai

ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

ஈரோடு-நெல்லை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.ஈரோட்டில் இருந்து நெல்லை வரை இயக்கப்படும் விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை...