Tag: Escalators and Lifts

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாறும் தாம்பரம்! பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. தெற்கு ரயில்வேயின் அதிரடி ஆக்சன்!

சென்னை மற்றும் தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும் தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தெற்கு ரயில்வே புதிய திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது.​தாம்பரம் ரயில்...