Tag: Evangelical Church of India
இசிஐ பேராயர் எஸ்ரா சற்குணம் உடல்நல குறைவால் உயிரிழப்பு
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமாகிய எஸ்ரா சற்குணம் காலமானார். அவருக்கு வயது 86.இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா பேராயர் எஸ்ரா சற்குணம், இந்திய சமூகநீதி இயக்கத்தின்...
