Tag: Evening

இன்று மாலை வெளியாகும் ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர்…. புதிய போஸ்டர் வெளியீடு!

விடாமுயற்சி படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்டன் இணைந்து திரிஷா,...