Tag: EVM Allegations

ஈவிஎம் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து திமுக, அதிமுக மௌனம் ஏன்? – ஐயநாதன் சரமாரி கேள்வி!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), விவிபேட் (VVPAT) மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அரசியல் விமர்சகர் ஐயநாதன், இந்த விவகாரங்களில் திமுக மற்றும் அதிமுக உரிய அளவில் போராடவில்லை...