Tag: Ex Minister C.Vijaya Basker

தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: வியாழக்கிழமை நேரம் ஒதுக்கினார் முதலமைச்சர் விஜய்!

​சென்னை: முன்னாள் அமைச்சரும், முன்னணி அரசியல் பிரமுகருமான சி. விஜயபாஸ்கர் வரும் வியாழக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.​ இந்த வாரத்தின் தொடக்கத்தில் முக்கிய நிர்வாகக்...