Tag: Exalogic Case

பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை சம்மன்: அக்டோபர் 23-ல் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (CMRL) மற்றும் எக்ஸாலாஜிக் (Exalogic) நிறுவனம் தொடர்பான பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பியுள்ளது....