Tag: Eye Treatment
சென்னையில் உலகின் முதல் மையம்! கண் சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம் – நோயாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
சென்னையில் கண் மருத்துவத் துறையில் புதிய சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. உலகின் முதல் பிரத்யேக Pinhole Pupilloplasty (PPP) Centre சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த புதிய மையம்,...
