Tag: Factional Clash

“போதைப்பொருள் புகாரால் மாணவர் அமுதன் படுகொலை!” – சட்டமன்றத்தில் சீறிய உதயநிதி.. ‘கோஷ்டி மோதல்’ என மழுப்பிய அமைச்சர்? பேரவையில் பெரும் பரபரப்பு!

கோவையில் போதைப்பொருள் விற்பனை குறித்துப் காவல் துறையில் புகாரளித்த மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், தமிழகச் சட்டமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கத்திற்குத்...