Tag: fair price shop
தமிழகத்தில் முதல்முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நியாய விலைக்கடை திறப்பு
தமிழ்நாட்டில் முதல்முறையாக திண்டியூர் ஊராட்சியில் சகல வசதிகளுடன் கூடிய நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது.
திண்டியூர் ஊராட்சியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பழைய ரேஷன் கடை கட்டடம் சேதம் அடைந்ததால்,...