Tag: Fake Disability

பெங்களூருவில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி மோசடி: ஊன்றுகோல் உதவியுடன் போலியாக மாற்றுத்திறனாளி போல் நடித்துப் பிச்சை எடுத்த நபர் கைது!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஐடிஐ லேஅவுட் (ITI Layout) பகுதியில், மாற்றுத்திறனாளி போன்று போலியாக ஊன்றுகோலைப் (crutch) பயன்படுத்திப் பொதுமக்களிடம் பணம் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவர், அப்பகுதி மக்களும் ஆட்டோ...