Tag: Fake Teache

வேலை இழக்கப்போகும் 24,000 ஆசிரியர்கள்: போலி ஆவணங்களால் அதிர்ச்சி

பீகாரில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் 4,000 ஆசிரியர்களின் போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் விசாரணையில், 24,000 ஆசிரியர்கள் வேலை இழக்கக்கூடும்...