Tag: false nomination
வேட்புமனுவில் பொய்யான தகவல் அளித்தால் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணைய அனுமதி தேவையில்லை! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்தால், அவர்களுக்கு எதிராகக் குற்றவியல் புகார் அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
