Tag: Family Dispute Fraud
குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி ரூ.50 லட்சம், 25 சவரன் நகைகள் பறிப்பு? – பெண் சாமியார் மீது பெண் புகார்!
நகை, பணத்தைக் கேட்டால் ரத்தம் கக்கி இறந்துவிடுவாய் என மிரட்டியதாகக் குற்றச்சாட்டு – நாகர்கோவில் எஸ்.பி.யிடம் புகார்கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவன் – மனைவி இடையிலான குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, பெண்ணிடம்...
