Tag: Farmers Rights
விவசாயிகளுக்காக மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் என்றும் குரல் கொடுப்பேன்: திமுக இளைஞரணி செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்திய திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை, பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் நேரில் சந்தித்துத் தங்கள்...
