Tag: Film Achievement

50 வருட திரையுலகச் சாதனை.. 3 ஆஸ்கர் விருதுகள்! ஸ்பீல்பெர்க்கிற்கு நியூயார்க் அருங்காட்சியகம் செலுத்தும் மகுடம்!

சினிமா உலகிற்கு ஆற்றிய 50 ஆண்டுகால பங்களிப்பைப் பாராட்டிச் சிறப்பு! நவம்பர் 12-ல் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் ஆஸ்கர் நாயகன் கவுரவிக்கப்படுகிறார்!உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், நியூயார்க்கில் உள்ள...