Tag: film world

கன்னட திரை உலகிலும் பாலியல் தொல்லை – நடிகை சஞ்சனா கல்ராணி பரபர புகார்

 மலையாள, தமிழ் திரைத்துறையைப் போல நடிகைகளுக்கான பாலியல் தொல்லை விவகாரம் கன்னட சினிமா உலகிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவ்வாறு நடிகைகள் தெரிவித்துள்ள பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கக் கூடாது...